Monday, September 22, 2008

இந்தியா சுதந்திர நாடு ?
தம்பி இந்தியா சுதந்திர நாடு
தஷ்லிமாவை நாட்டை விட்டு விரட்டுபவர்களுக்கு குடியுரிமை
தஷ்லிமாவை நாட்டை விட்டு வெளியேற்றும் உரிமை
உள்ளதே கண்டிப்பாக இந்தியா சுதந்திர நாடு
அமெரிக்க அணு ஒப்பந்தம்
இந்தியாவில் மக்களனைவரும் எதிர்த்தாலும்
கண்டிப்பாக நிறைவேறப்போகும் இந்தியா சுதந்திர நாடு....

No comments: