பெண்
என்னை உண்டாக்கினாள் பெண்...
இரண்டு துண்டக்கினாள் பெண்...
.இரண்டை ஒன்றாக்கினாள் பெண்...
ஒன்றை உருகவைத்தாள் பெண்....
உருகியதை உலர வைத்தாள் பெண்...
உலர்ந்ததை உதிர்த்து விட்டாள் பெண்....
உதிர்த்ததை உருவமாக்கினாள் பெண்...
உருவத்திற்க்கு உயிரை தந்தாள் பெண்....
உயிர்ப்புடன்
வெங்கடேசன்.பழநி
Monday, September 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment